உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மலர்விழி, பிரதேச தலைவர் சந்திரா, செயலாளர் சத்தியா, பொருளாளர் இளவரசி உள்ளிட்டோர் உரையாற்றினர்.