மாத உதவித்தொகை வழங்கிடுக

img

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கிடுக

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி செவ்வாயன்று கோவை யில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.