மாணவர்கள் போராட்டம்

img

பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் 

செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் அரசு பேருந்து திங்களன்று காலை பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது.

img

பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்: மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 16  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது

img

ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

அரூர் அருகே ஆசிரியரை  நியமிக்கக்கோரி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல்  5ஆம் வகுப்பு வரை 48 மாணவ,  மாணவியர்கள் பயின்று வரு கின்றனர்

img

அரசுப் பள்ளி கட்டடத்தை சீரமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் கொசப்பாடி கிராமத்தில் இடிந்து விழும்  நிலையில் படுமோசமாக சேத மடைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி கட்டடத்தை புதுப்பிக்கக் கோரி சங்கராபுரம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

img

கல்லூரியில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கள் செய்து தரக் கோரி வியாழக்கிழமை யன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

;