tripura மாடுகளை கடத்தியதாக முஸ்லிம் இளைஞர்கள் 3 பேர் அடித்துக் கொலை... திரிபுரா பாஜக ஆட்சியில் அரங்கேறிய கொடூரம்... நமது நிருபர் ஜூன் 22, 2021 மினிவேனில் 5 கால்நடைகள் அகர்தலா நோக்கி கொண்டு செல்லப்படுவதை, இங்குள்ள நமஞ்சோய்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்...