மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

img

வி.தொ.ச போராட்டம் எதிரொலி நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி பகுதி நரிக்குறவர்க ளுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் விளை வாக சனியன்று வருவாய்த்துறை மூலம் மனைப்பட்டா அளவிடும் பணி நடைபெற்றது.