மனு கொடுக்கும் போராட்டம்

img

குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்றது.

img

விளைநிலம் வழியே பெட்ரோலிய குழாய் அமைக்க அனுமதிக்காதே விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

பாரத் பெட்ரோலியத்தின் ஐடி பிஎல் திட்டத்தை வேளாண் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு  கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது.

img

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் செப். 9-ல் மனு கொடுக்கும் போராட்டம் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சி மாநகர குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

;