மத்திய அரசின் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மா சீதாராமன், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்த சில நிமிடங்களிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.