வெள்ளி, அக்டோபர் 30, 2020

மத்திய அரசு

img

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்

நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது....

img

ஆயுர்வேதம் படித்தவரை சித்த மருத்துவ இணை இயக்குநராக நியமித்தது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும் ஏன் நியமிக்கவில்லை?

img

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.... முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து

அரை மணி நேர விவாதம் நடத்துவதன் மூலமாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலமாகவும் மற்றும் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விஷயங்களை எழுப்புவதன் மூலமாகவும் நிறை வேற்றப்படுகின்றன.....

img

கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டு நீட்டிக்க முடியும்....  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு...

வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது....

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை விவகாரம்... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மனு தொடர்பாகவும் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு...

img

சித்த மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறது... மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் 'எஸ்' என்ற எழுத்தை நீக்கிவிடலாம்....

img

தனியார்மயம் ஆக்குவதற்கான முடிவு... 8 லட்சம் காலிப் பணியிடங்கள் கைகட்டி நிற்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்

ஆட்சேர்ப்பு முகமை களான எஸ்.எஸ்.சி மற்றும் யு.பி.எஸ்.சி ஆகியவை தேவையற்றவையாக மாற்றப்படுகின்றன.....

img

ஊரடங்கால் நசிந்து போன ஹோட்டல் தொழில்.... கண்டுகொள்ளாத மத்திய அரசு

100 சதவீத இடங்களிலும் வாடிக்கையாளர்களை அமர வைக்க முடியுமோ அப்போது தான் எங்களுக்கு வியாபாரம்....

;