கோவை மாநகராட்சியின் 2026-27 ஆண்டிற் கான வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட் டம், மாநகராட்சி அலுவலக பிரதான அலுவ லகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆணையாளர் சிவகுரு பிர பாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் மற்றும் மண்டல தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
