tamilnadu

img

வர்க்கப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த அஞ்சான்

வர்க்கப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினமான திங்களன்று (ஜன.19) சிஐடியு மத்திய சென்னை மாவட்டம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் வி.தயானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாவட்டச் செயலாளர்  எஸ்.கே.முருகேஷ், பொருளாளர் பி. சுந்தரம், துணைச் செயலாளர் எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.