ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும். தற்போது கடுமையான தொழில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்போது நாட்டில் அடக்குமுறை ஆட்சி நடைபெறுகிறது......
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள்வாடிக்கையாளர்களும் பலத்தரப்பட்டவர்கள்தான். எனவே எங்கள் நிறுவனத்தின் நெறிமுறைக்கு பங்கம் ஏற்படுத்தும் வணிகத்தை இழந்தாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை...
அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த ஹேமந்த் கார்கரே, பயங்கரவாதிகளுடன் போராடி மகத்தான தியாகம் செய்துள்ளார்; அவரை ஒரு வேட்பாளர் தனது அறிக்கை மூலம் அவமானம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்....