delhi உத்தரப்பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டமுன்வடிவை தடுத்து நிறுத்துக... மாதர் சங்கம் உட்பட 139 அமைப்புகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்.... நமது நிருபர் ஜூலை 21, 2021 இரு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள் நகர்மன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடியாது...