மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜக பரிவாரம் பகைமை விதைகளை தூவியும், குறுகிய தேசிய இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பாஜக பரிவாரம் பகைமை விதைகளை தூவியும், குறுகிய தேசிய இனவெறியை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதாரித்து மேல்மலையனூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவனூர், சமத்தன்குப்பம்,சித்தேரி, கெங்கபுரம், கீழ்செவளாம்பாடி, பெருவளூர், பாப்பாந்தாங்கல், மேல்காரணை போன்ற கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர்
ஏப். 11-முதல்கட்டமாக ஏப்ரல் 11 வியாழனன்று நடந்த மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் 81 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் திங்களன்று (ஏப்.8) திருத் தணி நகராட்சி மற்றும் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.திமுக ஒன்றியச் செயலாளர்
ஐ.ஆர்.ரவி (சிபிஎம்) உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதி யில் போட்டியிட உள்ளதாக முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அறிவித்துள்ளார்.