போக்குவரத்து சம்மேளன மாநில மாநாடு

img

போக்குவரத்து சம்மேளன மாநில மாநாடு தோழர் உமாநாத் நினைவு ஜோதி கரூரிலிருந்து நெல்லை புறப்பட்டது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) 14-வது மாநில மாநாடு  ஜூலை 21 முதல் 23 வரை திருநெல்வேலியில் நடை பெறுகிறது.