ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

பொறுப்பேற்பு

img

பொறுப்பேற்பு...

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தின் புதிய வட்டாட்சியராக க.சித்ரா பொறுப்பே ற்றுக் கொண்டார். தேசிய நெடுஞ்சாலை (45A) தனி வட்டாட்சியராக பொறுப்பு வகித்து பணி மாறுதல் காரணமாக வெள்ளியன்று அவர் வட்டாட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

img

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கட்டுநர் சங்க திருச்சி மைய புதிய நிர்வாகிகள் பொறு ப்பேற்பு விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் சேர்மன் சிவஞானம் தலைமை வகித்தார்.

img

இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு?

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதி லடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் ரூவன் விஜய வர்தனே செவ்வாயன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

;