பொறியியல் விண்ணப்பம்

img

மே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மே மாதம் 2ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது