பொதுமக்கள் சாலை மறியல்

img

சிபிஎம் கிளைச் செயலாளர், கட்சி அலுவலகம் மீது தாக்குதல் குற்றவாளிகளை கைது கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ஆண்டியப்பட்டியில் சனிக்கிழமை அன்று ஒரு துக்க நிகழ்ச்சியில் ஆண்டியபட்டி மற்றும் செவலுர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

img

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தடாகம் பகுதியில் சனியன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

img

குடிநீரில் கழிவு நீர் கலப்பு பொதுமக்கள் சாலை மறியல்

 குடிநீரில்  கழிவு நீர் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழனன்று திடீர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

img

சாலை விபத்துகளால் உயிரிழப்பு ராசிபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

ராசிபுரம் அருகே  உள்ள  முருங்கபட்டி அணைப் பாளையம் புறவழிச் சாலை யில் தொடர்ந்து விபத்து களால் உயிரிழப்புகள் ஏற் படுவதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

img

குடியிருப்புகள் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி அருகேயுள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியின் நடுவே உள்ள மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின் இணைப்பையும் மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் சனியன்று திடீ ரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

;