அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான தொகை அறிவிக்க வேண்டும்....
அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தின விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது. வயலூர் பகுதியில் சென்ற போது எதிரே வந்தகார் மோதும் விதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.