பேராவூரணி

img

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி மகளிர் பள்ளி சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல், பேராவூரணி பகுதியை பெருமளவு தாக்கியது,

img

பேராவூரணி ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேராவூரணி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

img

பேராவூரணி அருகே பெருமகளூரில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி பேருந்து வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

img

பேராவூரணி மாணவிகள் 99 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ளஸ்டூ தேர்வில் 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

img

புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூற வராத மோடி ஓட்டுக்காக 4 முறை தமிழகம் வந்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்

img

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் 4 நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்றுதேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை 10 வார்டுகளில் 16 இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு மாதிரி வாக்குப்பதிவு செய்தனர்

;