பேசுகின்றன

img

புத்தகங்கள் பேசுகின்றன...

உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது.