பெப்சிகோ

img

ரூ.1 கோடியே 5 லட்சம் வேண்டுமாம் விவசாயிகளிடம் நஷ்டஈடு கேட்கிறது பெப்சிகோ நிறுவனம்!

தாங்கள் லேஸ் (டுயலள) தயாரிக்க பயன்படுத்தும், காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை விவசாயிகள் பயிரிட்டுவிட்டதாகக் கூறி, பெப்சிகோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.