பெண்களுக்கும் பயிற்சியளித்து

img

பெண்களுக்கும் பயிற்சியளித்து அர்ச்சகராக்கப்படுவர்... இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாதர் சங்கம் வரவேற்பு....

குறிப்பிட்ட சாதியினர் மற்றும் ஆண்கள் மட்டுமே  அர்ச்சகர்களாக இருப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சமத்துவத்திற்கு  முற்றிலும் எதிரானது...