uttar-pradesh பாஜக ஆளும் உபியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன- தேசிய குற்ற பதிவு ஆணையம் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3வது முறையாக அதிகரித்துள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.