புத்தக கண்காட்சி

img

ஏப்.28 வரை நெல்லையில் புத்தக கண்காட்சி

நெல்லையில் புத்தக கண்காட்சி வெள்ளியன்று தொடங்கியது. ஏப்.28-ம் தேதி கண்காட்சி நிறைவு பெறுகிறது.உலக புத்தக தினத்தையொட்டி நெல்லையில் தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு புத்தகவிற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை புத்தக திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றனர்

;