திங்கள், மார்ச் 1, 2021

புத்தக

img

குடந்தையில் புத்தக தின விழா

குடந்தையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக தின விழா தொடர் நிகழ்வாக நடைபெறுகிறது.

img

பாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதிகல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும்இணைந்து உலக புத்தக தின விழாவை நடத்தின

img

கும்பகோணத்தில் உலக புத்தக தின விழா துவக்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்மற்றும் கும்பகோணம் பாரதி புத்தகாலயம் சார்பில் கும்பகோணம் ரயில் அடி எதிரில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.கும்பகோணம் நகரச் செயலாளர் அசோக்குமார் தலைமைவகித்தார்

img

உலக புத்தக தின விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்துஉலக புத்தகதின விழாவை செவ்வாய்க் கிழமையன்று புதுக்கோட்டையில் நடத்தியது.

;