பிரின்ஸ் கஜேந்திரபாபு முழக்கம்

img

எல்லா வகையிலும் எதிர்க்க வேண்டிய தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்! திருப்பூர் மாநாட்டில் பிரின்ஸ் கஜேந்திரபாபு முழக்கம்

இந்தியாவின் அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, மாநில அரசு உரிமை, குழந்தைகளின் உரிமை, தனி மனித உரிமை என எல்லாவற்றுக்கும் எதிரான தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ முழுமையாக நிராகரிக்க வேண்டும்