பா.ஜ.க

img

பிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க ஆள்மாறாட்டம் செய்த கவுதம் காம்பீர் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க கிழக்கு தில்லி பா.ஜ.க வேட்பாளர் கவுதம் காம்பீர் ஆள்மாறாட்டம் செய்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

img

திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சியே பாஜக வளர்வதற்கு இடம் கொடுத்திருக்கிறது - புத்ததேவ் பட்டாச்சார்யா பேட்டி

திரிணாமுல் காங்கிரசின் மோசமான ஆட்சிபரிபாலனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக மேற்கு வங்கத்திற்குள் காலூன்றிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

img

விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் மோடியின் ஆட்சி துயரகரமானது - முன்னாள் பிரதமர்

பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் துயரமானது மற்றும் பேரழிவு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

img

மத்திய பிரதேச மாநில பா.ஜ.க வேட்பாளார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ்

பிரச்சாரம் செய்ய விதித்திருந்த தடையை மீறியதாக மத்திய பிரதேச பா.ஜ.க வேட்பாளார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

img

நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் முடிவு

திங்கட்கிழமை நடைபெறவுள்ள 5 ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியோடு முடிவடைந்தது.

img

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பாபர் மசூதி இடித்ததில் பெருமை அளிக்கிறது என சர்ச்சை பேச்சை கிளப்பிய மத்தியப்பிரதேச பா.ஜ.க நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

img

கேரளா : 240 குற்ற வழக்குகள் கொண்ட பா.ஜ.க வேட்பாளர்

கேரளா பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரனின் மீதான குற்ற வழக்குகள் செய்தித்தாள் ஒன்றின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

img

முகநூலில் தேர்தலுக்கான விளம்பர செலவுகளில் பா.ஜ.க முதலிடம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக முகநூலில் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளில் அதிக செலவு செய்யும் கட்சியாக பா.ஜ.க உள்ளது.

;