thanjavur பேராவூரணி அருகே பாய்மர படகுப் போட்டி நமது நிருபர் ஜூன் 4, 2019 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழுமங்குடா மீனவக்கிராமத்தில் பாய்மர படகுப் போட்டிநடைபெற்றது.