பள்ளி சார்பாக

img

பரணி பார்க் பள்ளி சார்பாக  ஊழல் விழிப்புணர்வு வார விழா

ஊழல் விழிப்புணர்வு வார விழாவையொட்டி இந்திய எரிசக்தி துறை, இந்து தின நாளிதழ் மற்றும் பரணி பார்க் பள்ளி சார்பாக ஊழல் விழிப்புணர்வு வார விழா நடை பெற்றது.