பயிற்சி நிறைவு

img

பயிற்சி நிறைவு விழா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் மே 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற விடுமுறை கால வேதாகம பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது