வியாழன், அக்டோபர் 22, 2020

பயம்

img

மோடியை ஆட்டிப் படைக்கும் தோல்வி பயம்

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் தோல்வி பயம் ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் பல இடங்களில் அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடினார்

;