அதிமுக அலுவலகத்தில் ஞாயிறு (மார்ச் 17) இரவு நடந்த மோதலுக்குக் காரணம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தான் என்று அதிமுக வட்டாரத்தில் குமுறலாய்ச் சொல்கிறார்கள்.