new-delhi தில்லியில் கடும் பனி காரணமாக பொதுமக்கள் அவதி நமது நிருபர் டிசம்பர் 28, 2019 தில்லியில் கடந்த 118 ஆண்டுகளாக இல்லாத கடும் பனி மூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.