delhi தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவிப்பு நமது நிருபர் செப்டம்பர் 15, 2024 தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.