படுகொலை

img

திருத்தணியில் இளைஞர் ஒருவர்  ஓட ஓட விரட்டி படுகொலை

திருத்தணியில் நடந்து சென்ற இளைஞர்  அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.