பசுமைத்

img

நீர்நிலைகள் பராமரிப்பு விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக பொதுப்பணி துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.