வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் நிவாரண பொ ருட்களை புதனன்று அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.