நீதிபதி

img

அத்வானி உட்பட 32 பேரை விடுதலை செய்த நீதிபதிக்கு ‘லோக் ஆயுக்தா’வில் பதவி.... பாபர் மசூதி இடிப்பு வழக்கை தரைமட்டம் ஆக்கியதற்கு பரிசு?

நடுநிலையான தீர்ப்பை வழங்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டன......

img

நியமன எம்.பி. பதவிக்கான சம்பளத்தை வாங்க மாட்டேன்.... நீதிபதி ரஞ்சன் கோகோய் திடீர் வீராப்பு

சிறு நகரங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளின் நூல் நிலையங்களை மேம் படுத்த இந்த சம்பளத்தைக் கொடுத்து விடுவேன்....

img

செயல்படாத அமைப்பில் நீடிக்க விரும்பவில்லை... லோக்பால் அமைப்பிலிருந்து வெளியேறிய நீதிபதி திலீப் போஸ்லே!

லோக்பால் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட குழு அமைக்கவேண்டும்; ஆனால், இவை எதுவும் நடைபெறாததால் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.....

img

நீதித்துறையும் மக்களின் விமர்சனத்திற்கு உட்பட்டதே: நீதிபதி தீபக் குப்தா

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை,அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால், நமது நாடு சர்வாதிகார நாடாகி விடும்....

img

தேர்வை தமிழில் நடத்தாது ஏன்?

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

img

அறிவுசார் செயல்பாடுகளுக்கு இடமில்லை... வெற்றுக் கூச்சலாக மாறிப்போனது அரசியல்!

இன்றைக்கு எண்ணிக்கைதான் பெரிதாக பார்க்கப்படுகிறதே தவிர,தரம் அல்ல. இந்த நிலை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல...

img

அக்ரகாரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே.. ஆனால், சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறையற்றது

சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, உத்தமமான பழக்க வழக்கம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக இசையை விரும்பு வது உள்ளிட்ட அனைத்து மேலான பழக்கங்களையும் கொண்டவனே ஒரு பிராமணன்.....

img

குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை - நீதிபதி கடும் கண்டனம்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில், கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

img

லோக் ஆயுக்தா நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாஸ்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிமன்ற நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

;