நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் அராஜகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்...
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியை ஆதரித்து நீட்டி முழங்கியுள்ளார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு பல அரும் பெரும் தகவல்களை அள்ளி வீசியுள்ளார்