மதச்சார்பின்மையும் மனிதமும் கொல்லப்பட்டு வருகின்ற நம் நாட்டில் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இறையாண்மையை சூறையா டும் மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு சேவகம் செய்வது போல் செயல்படும் மாநில அரசிற்கு எதிராகவும் பெண்கள் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன.