இந்தியா சேர்ந்து ஐ.நா. வழிகாட்டுதல்களை முழுமையாகச் செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்....
இந்தியா சேர்ந்து ஐ.நா. வழிகாட்டுதல்களை முழுமையாகச் செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்....
என்பிஆர் அமலாக்கப்படாது என்கிறார் பிரதமர் மோடி. அதேநேரம் உள்துறைஅமைச்சர் அமித்ஷா நடைமுறைப் படுத்தப்படும் என்கிறார்....
சேலம் ஸ்டீல் நிறுவனம் சொந்தமாக ஒரு மின்நிலையம் அமைக்கவும் ஒரு தொழிற்பேட்டை அமைக்கவும் அனுமதி அளித்தால் அங்குள்ளஉபரி நிலத்தை பயன்படுத்து வதுடன் அந்த நிறுவனத்துக்கு லாபம் ஈட்டவும் பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும்....
தனது அதிகார வரம்புக்குள் வராதசட்டங்களில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் நிதிமசோதாவை எதிர்க்கிறோம்...
கட்சி ரீதியாக, பாஜக சார்பில் போட்டி யிடுகின்ற 54 வேட்பாளர்களில் 26 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற 46 பேரில் 20 பேர் மீதும்...
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு புதனன்று குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்குஆதரவாக கூட்டணி கட்சியினர் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.