provides excellent educational services
provides excellent educational services
கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் மதமாற்றம் நடக்கிறது அங்கே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் படிக்காதீர்கள் என அப்பட்டமான பிரச்சாரத்தை மதவெறி அமைப்புக்கள் பரப்பி வரும் நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கல்வி சேவையை மதம் பார்க்காமல், சாதி பார்க்காமல் வழங்கி வரும் கல்வி நிலையங்கள் ஏராளமானவை நாடு முழுவதும் உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் 47-வது ஆண்டு விழா செவ்வாயன்று முதல்வர்ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தின் தலைவர் டி.ஆனந்த்சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்