tamilnadu

img

சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் அருகில் தொன்மை

சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் அருகில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.