தடை விதிக்க மறுப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா கந்தூரி விழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், வழக்கை ஜன.2-க்கு ஒத்திவைத்தது.
இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரி யர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.