மதுரை பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இன்சூரன்ஸ் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர் இ.எம்.ஜோசப் ஜூன் 30 (ஞாயிறன்று) மறைவெய்தி விட்டார்.