வியாழன், செப்டம்பர் 23, 2021

தோழர் கே.தங்கவேல் நினைவேந்தல்

img

பொறுமையும் போர்க்குணமும் மிக்க தலைவர்.... தோழர் கே.தங்கவேல் நினைவேந்தலில் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்.....

சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட போது, பேச வேண்டிய விசயம் குறித்து முழுமையான விபரங்களைத் தொகுத்து, அழுத்தமாக, ஆணித்தரமாக பேசும் தலைவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியை கடுமையாக பேசும்....

;