tamilnadu அலட்சியம் வேண்டாம்... அயராது உழைப்போம்.... தோழமை சக்திகளுக்கு தோள் கொடுப்பீர்.... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.... நமது நிருபர் மார்ச் 26, 2021 ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள் ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுவீர்....