pondicherry புதுச்சேரி - அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விடுமுறை நமது நிருபர் ஜனவரி 19, 2022 புதுச்சேரியில் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.