வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேர்தலில்

img

அலிபாபா செயலிகளைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக... தேர்தல் வரவு- செலவுக் கணக்கில் உண்மை அம்பலம்

வெற்றிக்கு சீனநிறுவனங்களுடன்தான் கைகோர்த்து செயல்பட்டுள்ளார்....

img

கர்நாடக பாஜக தலைவருக்கும் தேர்தல் ஆணையம் சலுகை!

தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக் காலத்தை நீக்கவோ, குறைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. ....

img

சூலூர் சட்டமன்ற தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.

img

ஆண்ட்ரூயூல் சங்க தேர்தலில் சிஐடியு வெற்றி

அண்ட்ரூயூல் கம்பெனி தொழிற்சங்கத் தேர்தலில் சிஐடியு அணி வெற்றி பெற்றது.ராஜீவ்காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு சாலை (ஓஎம்ஆர்)யில்,மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிசக்தி வாய்ந்த மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்ஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது.

img

பயங்கரவாத குற்றவழக்கு விசாரணைக் கைதி தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிப்பதா?

மனிதகுலத்தைச் சீரழிக்கும் இத்தகைய ஈவு இரக்கமில்லாத தீவிரவாதியை ஆளும்கட்சி பாஜக வெளிப்படையாக ஆதரிப்பதும், அவரின் குற்றப்பின்னணியைப் புறந்தள்ளி மறைப்பதும் நீதிக்குப் புறம்பானதாகும்.

img

உடல்நலம் சரியில்லை என்று ஜாமீன் வாங்கிவிட்டு தேர்தலில் போட்டி நீதிமன்றத்தை ஏமாற்றிய பிரக்யா சிங் தாக்குர்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

img

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)

img

தேர்தலில் வாக்களித்து விட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்த முதியவர்கள்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதைக் கடந்த முதியவர்கள் 15 பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடி முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆச்சரியப்படுத்தினர்.

img

கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்

நாடு முழுவதும் 5 கோடி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.30ஆயிரம் கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம் என விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

;