தேசிய அவமானம்

img

இதெல்லாம் தேசிய அவமானம் இல்லையா? தி இந்து தமிழ் ஏட்டிற்கு சில கேள்விகள்....

தேசியக் கொடிக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கொடியை ஏற்றுவது தவறு என்று கொந்தளிக்கும் இந்து தமிழ் ஏடு....

img

தேசிய அவமானம்...!

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளால் கையால் மலம் அள்ளுவது அதிகரித்திருக்கிறது என தெரியவந்திருக்கிறது.